குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை!!
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் எத்தனை பெண்கள் தான் பலியாக வேண்டும் என பலரும் கொதித்தனர்.
இந்த நிலையில் தான் எல்லோரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பெண்ணை கொன்ற குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைத்தது.
ஹைதராபாத் போலீசாரின் இந்த நடவடிக்கையை உலகமே கொண்டாடும் வகையில் இருந்தது. இதேபோல் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம்.
தற்போது குற்றவாளிகள் கொல்லப்பட்டது குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை