"வறுமை ஒழிப்போம் வாழ வைப்போம்"
கன மழையினால் தீவகத்தில் தம்பாட்டி மெலிஞ்சிமுனை நயினாதீவு கரையோர பகுதிகளில் கடும்
பாதிப்புக்களுக்குள்ளான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று 09.12.2019 வழங்கி வைக்கப்பட்டது. "வறுமை ஒழிப்போம் வாழ வைப்போம்" என்னும் மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினால் இவ்வுலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமையும் பெல்ஜியம் நாட்டில் வாழும் புலம் பெயர் உறவுகள் இதற்காக 100,000/- ரூபாவினை வழங்கியிருந்தமையும் செண்பகம் தமிழ் தேசிய செயற்பாட்டுக் குழுமம் தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)

கருத்துகள் இல்லை