கரைச்சி பிரதேசசபை வரவு செலவு திட்டம் நிறைவு!!
கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று கரைச்சி பிரதேச சபையின் 2020 இற்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் 15 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்திருந்த நிலையில் மேலதிக ஐந்து வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்,
சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வரவுசெலவு திட்டத்தை எதிர்த்தே வாக்களித்தோம்.ஏனெனில் அதிகரித்த வீதமாக 10 வீதமாக அறவிடப்படுகின்ற ஆதனவரியை ஐந்து வீதமாக குறைக்குமாறு பிரதான கோரிக்கையாக தாம் முன்வைத்தபோது,அதனை கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பான தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் சபையில் தனியொரு கட்சி சார்ந்த செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றமை, அதிகார துஸ்பிரயோகம், முறைகேடுகள், சபையின் செயற்பாடுகளில் எதிர்தரப்பு உறுப்பினனர்கள் புறக்கணிப்படுகின்றமை போன்ற பல காரணிகளால் நாம் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை