நேர்மையான ஈழத்தமிழ் வைத்தியர் - குவியும் பாராட்டுகள்!!
இலங்கையின் Transparency Sri Lanka அமைப்பு "Integrity Icon - நேர்மையின் அபிஷேகம்” எனும் தலைப்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுகின்ற அரச அதிகாரிகளை மக்களுக்கு வெளிப்படுத்தவும் அவர்களை கௌரவிப்பதற்குமான ஓர் செயற்திட்டத்தினை தொடங்கியிருந்து.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் இருந்து அரச அதிகாரிகள் பலர் தேர்தெடுக்கப்பட்டு அவர்களின் செயற்திறன்கள், ஆளுமைகள், அவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றினை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களின் வாக்குகள் மூலம் அவர்களில் ஒருவர் முதல்நிலையாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதில் முதல் இடத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளர் வைத்திய கலாநிதி கெளரவ டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு வடக்கிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை