துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவ தளபதி!!

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவ தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.