புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொறுப்பற்ற விதமாக புகையிரத கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் மோதியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை