சாம்பியன் படத்தின் திரைவிமர்சனம்!!
சுசீந்தரன் என்றாலே விளையாட்டு சார்ந்த கதைக்கரு என்பது யாவரும் அறிந்ததே. அதே பாணியில் உருவாகியிருப்பதுதான் சாம்பியனும்.
விஸ்வா வடசென்னை பகுதியில் புட்பால் திறமையாக விளையாடுபவர். அவருடைய அப்பா மனோஜ் பாரதிராஜாவும் சிறு வயதில் புட்பால் விளையாடுபவராக தான் இருந்துள்ளார், அவரின் நண்பர் நரேனுடன் இணைந்து பல போட்டிகளில் இருவரும் விளையாடி வருகின்றனர்.
ஆனால், லோக்கல் கவுன்சிலர் ஒருவரின் கட்டளைக்கு மனோஜ் இறங்கி அவருக்கு அடியாளாக தன் வாழ்க்கையை அடிதடி என செல்கின்றார், அதே நேரத்தில் நரேன் புட்பால் தான் வாழ்க்கை என தெரிந்து அந்த பக்கம் செல்ல அவர் கோச் ஆகின்றார்.
இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா அதே கவுன்சிலரால் ஒரு சில காரணங்களால் கொல்லப்பட இந்த உன்மை விஸ்வாவிற்கு தெரியவர, தன் அப்பாவை கொன்றவனை பழி வாங்கினாரா? இல்லை புட்பாலில் சாதித்தாரா?
இதுதான் படத்தின் கரு, இதன் பின்னான அவரின் முடிவுகளே படத்தின் மீதிக்கதை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை