எல்லாம் போலி...!!
விரும்பி அணிந்த துணிகள் எல்லாம் கந்தல் என்று ஆகும்.
பாடுபட்டு சேர்த்ததெல்லாம் யாரிடமோ சேரும்.
கூடி வாழ்ந்த மனைவியும் தான் கூடவேவா சாகும்.
தினம்-பூசி தடவி காத்த மேனி மூக்கு பொத்த வைக்கும்.
ஓடி ஆடி உழைத்த உடம்பு உயிரை விட்டு கிடக்கும்.
உயிர் தருவேன் என்றதெல்லாம் “ஊமையாக” நிற்க்கும்.
இன்னும் விட்டால் நாறும் என்று ஊர் தூக்கி எரிக்கும்.
மெய் என்று சொன்ன மேனி பொய்யாகிப் (சாம்பல்) போகும்..
வரிகள் :
Swiss Ragu
கண்ணன் அண்ணா (கொக்குவில்)
கருத்துகள் இல்லை