இதில் இல்லாதது தான் குறைதான் என்ன??
நெடுந்தீவு வைத்திய சாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமனம்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெற மருத்துவ சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி.
சிறுவர்களுக்கான வைத்தியசாலை கட்டுவதற்கான இடத்தை தெரிவு செய்தல்.
யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வெள்ளநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தல்.
ஸ்ரான்லி வீதியில் ஒரு நாளைக்கு வீதியின் ஒரு பக்கம் வாகனம் நிறுத்த வைத்தல்.
பாடசாலை நேரங்களில் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் கனரக வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுத்தல்.
முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டுதல்.
காக்கை தீவு , பொம்மை வெளி பகுதி மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுதல்.
வீதிகளில் குப்பை கொட்டுதல்.
இப்படி பலதிற்கே பல வருடங்களாக தீர்வு கிடைக்கலையாம். இதிலே உங்களுக்கு இப்ப ................ இல்லாதது தான் குறை.

கருத்துகள் இல்லை