துளிர்கள் அமைப்பினால் வவுனியாவில் உதவி!!

தொடர்ந்து பெய்துவரும் மழையினை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களிற்கு லண்டன் தளிர்கள் அமைப்பின் நிதி உதவியுடன் உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.


அந்த வகையில்
வவுனியா மாவட்டத்தின்…
புளியங்குளம் வடக்கு-முத்துமாரி நகர்- 10குடும்பங்கள்
புளியங்குளம் தெற்கு- இராமனூர் 15குடும்பங்கள்
நைனாமடு- 18குடும்பங்கள்
ஒலுமடு-24குடும்பங்கள்
மருதோடை, காஞ்சூர மோட்டை-34குடும்பங்கள்..
கனகராயன் குளம் தெற்கு புதுக்குளத்தில் 10குடும்பம்
ஆகிய இடங்களைச் சேர்ந்த உறவுகள் உலர் உணவுகளை தளிர்கள் அமைப்பிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.