24 மணி நேர நீர் விநியோக தடை!!
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தோம்போ, ஜாஎல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் தடைப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் போம்புவல, மக்கோன, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர், மற்றும் பெந்தொட ஆகிய பகுதிகளிலும் 12 மணித்தியாலம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை