திறக்கப்பட்டது இரணைமடுவின் வான்கதவுகள்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன.


குறித்த கதவு 6" அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 " ஆக காணப்படுகின்றது.

இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.