கிளிநொச்சியில் 25 பேர் கைது!
கிளிநொச்சி பளை பொலிசாரால் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று கிளாலி தர்மக்கேணி அரசர்கேணிப் பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக சில குழுக்கள் மண் அகழ்வதை எதிர்த்து கடந்த 17ம் திகதி ஏ9வீதியை மறித்து அப்பகுதி மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பளை பொலிசாரால் பளைப் பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக மண் அகழ்ந்த 15 டிப்பர் வாகனமும் 10 உழவு இயந்திரங்களும் சுற்றிவளைப்பின் மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத மணகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை