இயற்கை எய்தினார் பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு!!
பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு தனது 72ஆவது வயதில் காலமானார்.
அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1947ஆம் ஆண்டு செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த ராமச்சந்திர பாபு தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், தேவதை, சாவித்ரி, மணிரத்னத்தின் பகல் நிலவு, பாடும் வானம்பாடி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை