இளைஞரொருவர் மீது தாக்குதல் - வவுனியாவில்சம்பவம்!!
வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் பன்றிக்கெய்தகுளத்தில் உள்ள தனது காணியில் முற்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு உணவு உன்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த முற்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை