5000 இரட்டையர்களை வைத்து இலங்கையில் புதிய முயற்சி!!

இலங்கையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இரட்டையர்களுக்கான நிகழ்வில் சுமார் 5000 இலங்கையில் பிறந்த இரட்டையர்களை வைத்து கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிகழ்வானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.