வேம்படி மகளிர் கல்லூரி மாணவி நிவேதா சாதனை!!

யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான மகாலிங்கசிவம் நிவேதா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், ஆங்கில மொழி மூலம் தோற்றி,3A சித்திகள் பெற்றுள்ளார்.


குறித்த மாணவி மாவட்ட நிலையில் 2 ஆவது இடத்தையும், தேசிய நிலையில் 9 ஆவது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர் என்பதுடன் கவிதைப் போட்டிகலும் பங்கேற்று பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மகாலிங்கசிவம் நிவேதா மேலும் பல சாதனைகளை படைக்கவேண்டுமென பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.