ஜனாதிபதி செயலாளர் அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய வழியில் சலுகைகளை ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவரது சம்பளத்தை 50 % குறைக்கவும், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் வேண்டாம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக வாகனங்கள் தேவையில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.