வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தைச்சேர்ந்த நாற்பது மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்!📷

வவுனியா சமூக முன்னேற்ற அமையத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி
மேம்பாட்டுப்பிரிவின் நிதி அனுசரணையில் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தைச்சேர்ந்த நாற்பது மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் சமூக முன்னேற்ற அமையத்தின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான  தம்பி யானுஜன் மற்றும் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான ரஜீவ்காந் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட உதவி அமைப்பாளர் திரு.தமிழழகன், மத்தியகுழு உறுப்பினர் திரு.சிவகஜன், தமிழ்தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.கணேசலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Powered by Blogger.