ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அறிவிப்பு!!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜனாதிபதி சிம்மாசன உரை நிகழ்த்தியதன் பின்னர் அதனை தோல்வியடையச் செய்வதற்கு ஐ.தே.க.விடம் எந்தவித திட்டமும் கிடையாதென நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை.
ஒவ்வொருவரும் ஊடகங்களில் தொடர்பில்லாமல் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்சிக்குள்ளும் பங்காளிக் கட்சிகளிடத்திலும் இவ்வாறான எந்தவித ஏற்பாடுகளும் இல்லை” என குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை