விசர்நாய்க் கடிக்காக ஐந்து கோடி ரூபாய்!
விசர்நாய்க்கடியை கட்டுப்படுத்துவதற்காக, இந்த வருடத்தில் மாத்திரம் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொது மக்கள் சுகாதாரப் பிரிவின் மிருக வைத்திய சேவையின் பணிப்பாளர் டி.எல்.ஹித்சிறி தெரிவித்துள்ளார்.
12 இலட்சம் நாய்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதற்காக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 61 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த வருடத்தில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை