உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று சாட்சியமளிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த விசாரணை நடைபெறவுள்ளன.
கருத்துகள் இல்லை