புளியம்பொக்கணையில் களவாக மாடு படுகொலை.!📷

புளியம்பொக்கணை காட்டுப்பகுதியில் வைத்து களவாக மாடு ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.


         நாகேந்திரபுரத்தை சேர்ந்த யோகராசா. நிறோசன் அவர்களின் J.A குறியுடைய சுமார் 35 ஆயிரம் பெறுமதி உடைய மாடே இவ்வாறு களவாக அழிக்கப்பட்டுள்ளது.
     
          உரிமையாளர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு  இடைத்தங்கல் முகாமில் தங்கி இருந்த போது நேற்று (08) இரவு பட்டியில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து நாட்டு துப்பாக்கியால் (இடியன்) சுட்டு  அவ்விடத்திலேயே வைத்து கயவர்கள் மாட்டை உரித்து இறைச்சியை கொண்டு சென்றுள்ளனர்.
       இது தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.