சாசா எனும் பொலிஸ் நாய் இறந்ததிற்கு இன்று இறுதி அஞ்சலி நிகழ்வு!📷

சாசா எனும் பொலிஸ் நாய் இறந்ததிற்கு இன்று இறுதி அஞ்சலி நிகழ்வு  இடம்பெற்றுள்ளது .
இலங்கையில்  கடந்த வருடம் ஏப்ரல் மாத இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின் குண்டுகளை மீட்க முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.