யாழ்.பல்கலை வாளகத்தினுள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நுழைவு!

யாழ்.பல்கலை வாளகத்தினுள்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரு பொலிசார் ஆயுதங்களுடன் நுழைவு.


மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை துரத்தி வந்த வேளை, அவர்கள் பல்கலை வளாகத்தினுள் புகுந்ததால் துரத்தி வந்தவர்களும் நுழைந்துள்ளாதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலதிக தகவல்கள் விரைவில்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.