முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் கல்வி திட்ட உதவி!📷

இன்றைய தினம் உதயம் அமைப்பினரால் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் கல்வியைத்தொடருகின்ற 66 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.