மோல் சமிந்தவின் மனைவி கைது!
போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை