கோதுமைக்கான இறக்குமதி வரி குறைப்பு!
கோதுமை மா இறக்குமதிக்கான வரியைத் தற்காலிகமாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலகத்தில் கோதுமை மா மற்றும் கோதுமை மா உற்பத்திகளின் விலையை குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை பெரும்போக அறுவடை கிடைக்கும் வரை கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை