நிறைவடைகிறது தெற்காசிய விளையாட்டு விழா!!
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிப்பதுடன், இலங்கை மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்கள் என 312 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என 251 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை