மக்களை மிரட்டிய குற்றவாளியான EPDP கமல்!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக நேற்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டனர்.


அலுவலகத்திற்கு வெளியே ஆர்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்த வேளை அதிக சத்தத்துடன் அலுவலகத்தினுள் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி.யினர் ஈடுபட்டு இருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.