தனுஷின் 41ஆவது திரைப்படம் குறித்த தகவல்!
நடிகர் தனுஷ் பட்டாஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொது கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் 41-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை