இணையத்தில் வந்த நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப படம்!!
நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர்.
சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகனும், மகளும் இருக்கிறார்களா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் குறித்த புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை