தினேஷ் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு!!
2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கான 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) இரவு இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகவும் இந்த விஜயம் காணப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை