ஒருவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது!!
வாழைச்சேனை-கிரான் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை