புதையல் தோண்ட முயற்சித்த 5 பேர் கைது!!

ஸ்ரீ பாத வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 5 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.