டெங்கினால் கர்ப்பிணிப் பெண் மரணம்!!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக 22 வயதான 8 மாத கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


வயிற்றில் உள்ள சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று (14) கிண்ணியாவில் இடம்பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.