யாழ்.சாவகச்சோி நகாில் வெடிபெருட்கள் மீட்ப்பு!!.
சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில்
வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் அழைக்கப்பட்டு ஷெல்களை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
அந்த குழியில் மேலும் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படும் நிலையில் தொடா்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை