தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற. யாழ்பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ்ப்பிரகடனத்தின் 19 வது நினைவு இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை