கொழும்பில் தீ விபத்து!!

கொழும்பு- கிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் திடீரென தீ விபத்தொன்று   ஏற்பட்டுள்ளது.


இதனை அணைப்பதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தீயை அணைப்பதற்கு பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.