8 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வகையில், ஐந்து SSPகள், இரு SPகள், ஒரு ASP ஆகிய 8 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சேவையின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.