ஆசிக்குளம் தொகுதியில் கற்குளம் -2 கற்குளம் -4 இடங்களை சேர்ந்த 54 மாணவர்களுக்கு கற்றல் உதவி!
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆசிக்குளம் தொகுதியில் கற்குளம் -2 கற்குளம் -4 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்விமேம்பாட்டுக்காக இவ்வுதவிகள் வழங்கப்பட்டது. கனடாவில் வசித்து வருபவரும் அருந்தவராசா அகிலன் அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை