தடைகளை உடைத்து சரித்திரம் படைத்த சாதனை மாணவிகள் கெளரவிப்பு!

கா.பொ.த உ /த பெறுபேற்றின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாவதாக வந்த தாய் ஒரு கையை இழந்ததும் தந்தை மாவீரரான மாணவிக்கும் யாழ் மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் ஐந்தாவதாக வந்த முன்னாள் போராளிகளான குடும்பத்து மாணவிக்கும் தாமரை மாற்று திறனாளிகள் ஏற்பாட்டில் இலண்
டன் அனைத்துலக மனித நேயங்கள் அமைப்பினரால் கெளரவிக்கப்பட்டனர். இன் நிகழ்வில் சட்டத்தரணி மணிவண்ணன்  யாழ் எய்ட் குழுமத்தினர் தாமரை மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Powered by Blogger.