தளபதி கேணல் கிட்டு மாமா உட்பட பத்து வேங்கைகளின் 27வது நினைவு வணக்கம் நிகழ்வு 25.01.2020 அன்று ஜேர்மனி Dortmund நகரில் .தாயக நண்பர் வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.