பரவலாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டல்!!
யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதும் முந்நாள் போராளிகளின் விபரங்கள் வடமாகாணத்தில் பரவலாக திரட்டப்பட்டு வருகின்றது.
திடீரென முளைத்துவிட்ட சோதனைச் சாவடிகள் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போதைய இவ் விபரத்திரட்டலானது முந்நாள் போராளிகளினது மனதில் மட்டுமன்றி மக்களின் மனங்களிலும் பெரும் பீதி நிலையைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo