‘கறுப்பு ஜனவரி’ நிகழ்வு!!
ஊடக சுதந்திரத்துக்காக உயிரைத் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் கறுப்பு ஜனவரி நிகழ்வு கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள லிப்டன் சர்க்கஸில் குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
மேலும் நிகழ்வில் கலந்துகொண்டோர், இதுவரைக்காலமும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கடத்தி காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் அதிகளவான ஊடகவியலார்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo