மகிந்த அடுத்த வாரம் இந்தியா பயணம்!!

பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளார்.


பிப்ரவரி 7 ஆம் திகதி இந்தியா செல்லும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர்டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.

பிப்ரவரி 11 ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வுள்ள அவர் , பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கபட்டுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.