வைத்தியம் செய்த வைத்தியர் மரணம்!!

வைத்தியர்களை கடவுளாக பார்க்கும் நோயுற்ற பொழுதுகள் கண்முன் தோன்றிமறைகின்றது.

கொரொனா வைரசினல் பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு , பெரும் தொற்று அபாயத்தின் மத்தியிலும் அர்ப்பணிப்புடன் வைத்தியம் செய்த வைத்திய நிபுணர் Dr. Liang Wudong , அதே கொரொனா வைரசின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்திருக்கின்றார்.
பெரும் ஈகங்கள் செய்யும் மானிடர்கள் நிறைந்தது இப்பூவலகு.!

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.