தொடர் 5 வருடங்களாக வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞன் பிரஷாந்!!

வல்வெட்டித்துறைக்கே உரித்தான.
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள்..


 இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி  மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

வாழ்த்துவது சுலபம் ஆனால் இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.