கனேமுல்ல சஞ்ஜிவவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது!
திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட குழுவின் உறுப்பினரான கனேமுல்ல சஞ்ஜிவ என்பவரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் களனி பெதியாகொட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவின் உறுப்பினர்கள் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசோதித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிரேம் பெறுமதியான கேரளா கஞ்சாவையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவின் உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளளனர்.
இவர்கள் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ள சமிர என்பவரின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை