கைதான 12 மாணவர்களதும் விளக்கமறியல் நீடிப்பு!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(11) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.